How to prepare potato chips in tamil


  • How to prepare potato chips in tamil
  • - Advertisement -

    கடைகளில் விற்கும் லேஸ் சிப்ஸின் சுவை, அப்படியே நாவில் ஒட்டிக்கொள்ளும். பளபளவென பாக்கெட்டை பார்த்துவிட்டால், போதும். வாங்கி சாப்பிட தோன்றும். அந்த லேஸ் சிப்ஸை, எப்படி நம்முடைய வீட்டில் செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுலபமான முறையில் உருளைக்கிழங்கை வைத்து ஆரோக்கியமாக செய்யக்கூடிய சிப்ஸ் என்று கூட இதை சொல்லலாம். கொஞ்சம் சிரமம் பார்க்கவேண்டாம். ஆரோக்கியமான இந்த சிப்ஸை உங்கள் கையால் செய்து, கொடுத்தால் குழந்தைகளுடைய வயிற்றுக்கு எந்த கேடும் இருக்காது.

    முதலில் உருளைக்கிழங்கு சிப்ஸ் போட வேண்டும் என்றால், அதற்காக நாம் வாங்கக்கூடிய உருளைக்கிழங்கு, ‘சிப்ஸ் போடும் உருளைக்கிழங்கா’ என்று பார்த்து வாங்க வேண்டும். வீட்டில் பொரியலுக்கு, மசாலா விற்காக பயன்படுத்தக்கூடிய உருளைக்கிழங்கு ஈரப்பதம், அதாவது தண்ணீர்பலம் அதிகமாக இருக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் போடுவதற்காக பெரிய அளவில் இருக்கக்கூடிய, ஈரப்பதம் குறைவாக இருக்கக் கூடிய உருளைக்கிழங்கு என்று கேட்டு, கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். இது நிறைய பேருக்கு தெரியவில்லை. பொரியலுக்கு பயன்படுத்தும் உருளை கிழங்கை வைத்து சிப்ஸ் போட்டால், சிப்ஸ் நமத்துப் போய் இருக்கும் என்ப how to prepare potato chips in tamil
    how to make potato chips in tamil
    how to make potato chips step by step
    how to prepare chips